Saturday, December 27, 2025

ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

 *ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம்  !!*




Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின்  மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில்  இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான்  பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது.  இது இசை ரசிகர்களுக்கு புதுமையான, ஒப்பற்ற மற்றும் முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.


ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.


மூன்வாக் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான போஸ்டர்களை வெளியிட்டு, அந்த பாடலின் தீம்  மற்றும் தத்துவத்தை தெளிவாக விளக்கியதோடு, அந்தப் பாடலுடன் தொடர்புடைய பாடலாசிரியர்கள் மற்றும் நடன அமைப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இன்றைய திரைப்பட விளம்பரங்களில் அரிதாகக் காணப்படும் ஒரு நடைமுறையாக இது விளங்குகிறது.


ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம்  — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம்  அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது. 


திரைப்படம் குறித்து மனோஜ் கூறியதாவது:

“மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக,  மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”


மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.



🔗https://www.youtube.com/watch?v=lZLQ1oxuS2A&list=RDlZLQ1oxuS2A&start_radio=1

Friday, December 26, 2025

Mission Santa: Yoyo to the Rescue – Movie Review

 



What the Film Tries to Be

Mission Santa: Yoyo to the Rescue sets out to be a family-friendly animated Christmas adventure with a modern twist. It blends traditional holiday warmth with contemporary themes like cybersecurity, positioning a small, overlooked elf as the unlikely hero who must save Christmas through courage and belief.


Narrative Structure – Where It Falters

The film follows a straightforward and predictable narrative arc. While the setup is engaging for younger audiences, the story rarely surprises. Conflicts are resolved quickly, and dramatic tension remains low, limiting emotional payoff, especially for older viewers.


Character Utilisation

Yoyo is clearly the emotional core and is well-developed as an underdog protagonist. However, supporting characters—including Santa and the antagonist—are underutilized. The villain lacks depth and motivation, functioning more as a plot device than a fully realized character.


Visual & Technical Merits

The animation is colorful and festive, effectively bringing the North Pole to life. Bright textures, smooth motion, and cheerful production design enhance the holiday mood. Music and sound design complement the visuals, though they remain functional rather than memorable.


Theme vs Execution

The film explores themes of self-belief, teamwork, and holiday spirit, all of which are conveyed clearly. While the intent is sincere, the execution remains surface-level. The themes are stated more than they are explored, resulting in a pleasant but lightweight emotional experience.


Plus Points

  • Strong Christmas atmosphere

  • Relatable underdog hero

  • Bright, kid-friendly animation

  • Positive moral messaging

  • Simple and accessible storytelling


Minus Points

  • Predictable plot progression

  • Underdeveloped antagonist

  • Limited appeal for adult viewers


Final Verdict

Mission Santa: Yoyo to the Rescue works best as a gentle, festive watch for children and families. Though it lacks narrative depth and complexity, its cheerful tone and positive message make it a suitable holiday entertainer.


Rating

3 / 5

Verdict Summary:
A visually pleasant, well-intentioned Christmas animation that plays it safe but delivers seasonal charm.

Paruthi – Movie Review

 

What the Film Tries to Be

Paruthi aims to be a hard-hitting rural social drama that speaks about caste discrimination, emotional abandonment, and the pain of a fractured mother–son relationship. The film positions itself as a voice for the oppressed, attempting to reflect societal cruelty through a grounded village setting.


Narrative Structure – Where It Falters

The narrative begins with emotional promise but gradually loses coherence. While the core conflict is strong, the storytelling lacks clarity and progression. Scenes feel repetitive, and emotional beats are not layered effectively, causing the film to struggle in maintaining impact despite its serious subject matter.


Character Utilisation

The characters are designed with emotional depth on paper, but the screenplay does not fully explore them. Sonia Agarwal’s character has potential but is underwritten, limiting her performance. Young Dilips carries the narrative and delivers sincere moments, though his character arc feels uneven. Supporting characters function realistically but remain one-dimensional.


Visual & Technical Merits

The film scores well in technical aspects. Cinematography captures the beauty and authenticity of rural life with natural lighting and composition. The music and background score emotionally support the narrative and stand out as one of the film’s strongest elements. Editing, however, could have enhanced clarity and narrative flow.


Theme vs Execution

While the theme of caste discrimination and emotional trauma is relevant and powerful, the execution lacks cinematic sharpness. The film conveys its intent clearly but fails to translate that intent into impactful storytelling. The message is strong, but the medium falls short in delivering it effectively.


Plus Points

  • Strong social message with relevance

  • Effective background score and songs

  • Authentic rural visuals

  • Sincere performances from young actors

  • Honest directorial intent


Minus Points

  • Weak screenplay execution

  • Underdeveloped central characters

  • Emotional moments lack depth


Final Verdict

Paruthi is a film driven by social responsibility and honest intent, but it struggles to emotionally connect due to inconsistent storytelling. Despite its flaws, it deserves appreciation for addressing uncomfortable truths.


Rating

2 / 5

Retta Thala – Movie Review

 

What the Film Tries to Be

Retta Thala positions itself as a commercial action thriller layered with a philosophical idea about desire and greed. It aims to merge mass entertainment—dual roles, action blocks, stylish visuals—with a moral question on how the hunger for money shapes human behavior.


Narrative Structure – Where It Falters

The first half is tightly packed and engaging, building intrigue around identity, ambition, and betrayal. However, the second half slows down, with fewer twists and a more predictable progression. While the action sequences keep the narrative afloat, the emotional and narrative complexity doesn’t escalate as strongly as expected.


Character Utilisation

Arun Vijay’s dual characters are well-written and effectively differentiated, making him the emotional and dramatic anchor of the film. Supporting characters serve their functional roles but are not deeply explored. Siddhi Idnani’s character, despite being central to the plot, lacks layered emotional depth, while the antagonistic and supporting roles remain surface-level.


Visual & Technical Merits

The film scores high on technical aspects. Cinematography is stylish and consistent, elevating even routine scenes. The background score amplifies tension and action, and the recurring theme song adds emotional continuity. Editing maintains pace but occasionally sacrifices clarity in storytelling.


Theme vs Execution

The core theme—desire as the root of conflict—is conceptually strong. While the film successfully introduces this idea, it leans more toward action spectacle than thematic exploration. The philosophy is present but not deeply examined, resulting in a film that entertains more than it provokes thought.


Plus Points

  • Strong dual-role performance by Arun Vijay

  • Stylish visuals and solid production values

  • Effective background score and recurring musical theme

  • Engaging first half with mass appeal


Minus Points

  • Second half lacks narrative sharpness

  • Underdeveloped emotional arcs

  • Theme not fully explored beyond surface level


Final Verdict

Retta Thala works best as a stylish commercial action film powered by Arun Vijay’s performance and technical finesse. Though it stumbles slightly in narrative depth and emotional payoff, it remains an engaging watch for fans of action-driven cinema.


Rating

3 / 5

Verdict Summary:
A technically polished action entertainer with strong performances, held back slightly by uneven storytelling.

Tuesday, December 23, 2025

அனந்தா படத்தின் ட்ரைலரை வெளியிட்ட துர்கா ஸ்டாலின் !


சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் YG மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள அனந்தா படம் ஜனவரி மாதம் ஜியோ ஹாட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அனந்தா. ஜெகபதிபாபு, சுகாசினி, YG மகேந்திரன், தலைவாசல் விஜய் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தேனிசை தென்றல் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது துர்கா ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இந்த பட விழாவிற்கு துர்கா ஸ்டாலின் அவர்கள் வந்தது பாபா அவர்களின் அருள். 12 வருடங்களுக்கு முன்னால் பா. விஜய் அவர்கள் எனக்கு போன் செய்து கலைஞர் அவர்களைப் பற்றி கேட்டார். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். உடனடியாக கலைஞர் அவர்களிடம் போனை கொடுத்து பேச சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கலைஞர் அவர்கள் கோபாலபுரம் வர முடியுமா என்று கேட்டார், உடனடியாக அங்கு சென்றேன். முதல் முறையாக அவரை அங்கு சந்தித்தேன். பாட்ஷா படம் பார்த்து மிகவும் ரசித்துள்ளேன் என்று சொன்னார்கள். பாட்ஷா படத்தின் ஸ்கிரீன் பிளே, ரஜினிகாந்த் அவர்களின் ஆக்டிங் போன்றவற்றை பற்றி பேசினார்கள். அடுத்த ஆறு மாதம் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குனர்களுக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். என்னுடைய சங்கமம் படத்தை பார்த்துவிட்டு மு க ஸ்டாலின் அவர்கள் என்னை வெகுவாக பாராட்டினார்கள். துர்கா ஸ்டாலின் அவர்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி திடீரென என்னை தொடர்பு கொண்டு பாபா அவர்களை பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். பாட்ஷா, அண்ணாமலை போன்று இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பாபா அவர்களை முதல் முறையாக சந்தித்தபோது, இவ்வளவு நாள எங்கிருந்தாய் ஏன் வரவில்லை என்று கேட்டார்கள். அப்போது எனக்கு புரியவில்லை, ஆனால் இன்று அதன் அர்த்தம் எனக்கு புரிகிறது. அனந்தா படத்திற்கு ஒரு தனி எனர்ஜி உள்ளது. ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தேவா அவர்கள் பிரமாதமான இசையை கொடுத்துள்ளார். பா. விஜய் அவர்கள் சிறப்பாக வசனங்கள் எழுதியுள்ளார். இந்த 

படம் முழுவதும் ஒரு அதிசயம் அனைவருக்கும் நடந்தது. ரத்னாகர் அவர்கள் இந்த படத்தை பார்த்து என்ன சொல்கிறார் என்பதை கேட்க ஆவலுடன் இருந்தேன். அவர் இல்லாமல் இந்த படம் தயாராகி இருக்காது. படத்தைப் பார்த்துவிட்டு பியூட்டிஃபுல் பிலிம் என்று சொன்னார்கள். இன்று ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். லாபத்திற்காக இந்த படத்தை எடுக்காமல் பாபா அவர்களின் மீது உள்ள அன்பினால் இந்த படத்தை எடுத்துள்ளார் தயாரிப்பாளர் கிரிஷ். எனது ஆருயிர் நண்பர் YG மகேந்திரன் அவர்கள் இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நன்றி

திருமதி மல்லிகா ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். பாபா அவர்களின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட உள்ளோம். இதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அவருடைய பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த மனித குலத்திற்காக பாபா அவர்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறார்கள். அனந்தா படத்தின் டிரைலரை பார்க்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எங்களது அழைப்பை ஏற்று இந்த விழாவிற்கு வந்ததற்கு துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அவருடைய முழு ஆன்மாவையும் இந்த படத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அனந்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டுள்ளேன். நன்றி.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் துர்கா ஸ்டாலின் அவர்கள் படக்குழுவினரின் முன்னிலையில் அனந்தா படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அனந்தா படம் ஜனவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


Friday, December 19, 2025

🎬 Kombuseevi – Movie Review

 


📝 Review

Kombuseevi is a rural action-drama rooted in the real-life struggles of people displaced by the Vaigai Dam. While the premise carries emotional and social weight, the film chooses a familiar commercial path instead of deeply exploring the pain and injustice faced by the affected villagers. The result is a film that feels earnest but not impactful enough.


🎭 Performances

  • Sarathkumar delivers a commanding and mature performance, standing tall as the emotional backbone of the film. His presence elevates several key scenes.

  • Shanmuga Pandian shows physical strength and sincerity but struggles with expressive body language and emotional nuance.

  • Tharnika, as a police officer, looks confident and promising in her debut.

  • Kaali Venkat, George Maryan, and Kalki Raja provide occasional comic relief, though their humor doesn’t always land.

  • Supporting actors including VJ Aishwarya, Rams, and Sujith Shankar do justice to their roles.


🎥 Technical Aspects

  • Cinematography by Balasubramaniam is visually appealing, with striking shots of the Vaigai Dam and rural landscapes.

  • Editing keeps the narrative moving despite a predictable screenplay.

  • Music by Yuvan Shankar Raja is underwhelming; songs and background score fail to leave a lasting impression.


✨ Highlights

  • Strong screen presence and performance by Sarathkumar

  • Visually rich rural settings

  • Social issue with real-world relevance


⚠️ Weaknesses

  • Lacks emotional depth and strong social commentary

  • Predictable commercial treatment

  • Music and comedy portions fall flat

  • Lead actor’s limited expressive range


🎯 Verdict

Kombuseevi had the potential to be a powerful social drama but settles for a routine commercial narrative. While Sarathkumar’s performance and the film’s visuals offer some relief, the film ultimately fails to make a sharp or lasting impact.


⭐ Rating

★★★☆☆ (2.7 / 5)



ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

 *ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம்  !!* Behindwood...